மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் கொரோனாவிற்கு உயிழப்பு.!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் முதல் பெண் தேர்தல் ஆணையர் உயிரிழந்தார்.

By murugan | Published: Jul 16, 2020 04:24 PM

மகாராஷ்டிராவில் கொரோனாவால் முதல் பெண் தேர்தல் ஆணையர் உயிரிழந்தார்.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 2.75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும்,  10,928 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், மகாராஷ்டிராவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான நீலா சத்யநாராயண் இன்று மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பலியானார்.

கடந்த 1972-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துள்ளார். பின்னர், பணி ஓய்வுக்குப் பிறகு மாநிலத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவருக்கு வயது 72 . நீலா சத்யநாராயண் பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc