மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 10,484 பேர் குணமடைந்த நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை லட்சமாக உயர்வு. 

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,72,734 ஆக உயர்ந்தது.

அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 364 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,427 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 10,484 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,01,442 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,51,555 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Latest Posts

அடுத்த 24X7: 15 மாவட்டம்- இடிடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!வானிலை தகவல்
SPB நினைவாக ஆந்திராவில் இசைப்பல்கலைக்கழகம் - சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்!
அமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள்....
12 நாட்கள் கழித்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பருவமழை - இந்திய வானிலை ஆய்வு மையம்
நடிகர் சூர்யாவின் சென்னை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
இன்று  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!