மதுரையில் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

By leena | Published: Apr 02, 2020 08:00 AM

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், மதுரையில், 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நரிமேடு, தபால் தந்தி  நகர் பகுதிகளில் 4 நாட்கள் பொதுமக்கள் வெளியே வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc