மதுசூதனனின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்..!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் காலமானார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் ஆவார். கடந்த  வாரம் உடல்நலக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஜீவா மதுசூதனன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, மதுசூதனனுக்கு அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
murugan