பிக்பாஸ் சித்தப்புடன் மதுமிதா! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

பிக்பாஸ் சித்தப்புடன் மதுமிதா. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.  நடிகர்

By leena | Published: Jan 27, 2020 06:48 PM

  • பிக்பாஸ் சித்தப்புடன் மதுமிதா.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 
நடிகர் சரவணன் தமிழ் சினிமாவில் வைதேகி வந்தாச்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், மாமியார் வீடு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சர்ச்சைக்கு மத்தியில் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில், சரவணன் மற்றும் மதுமிதா இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை, மதுமிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

Kallakuruchi ad shoot with @actorsaravanan Sir (chithappu) ??

A post shared by madhumitha-official (@madhumitha_jangri) on

Step2: Place in ads Display sections

unicc