பாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்கிறது.! இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றவர்கள்.!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற பாலாஜியை அவரது காதல் கண்ணை மறைப்பதாக கூறி ஆரி நாமினேட் செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம். பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற வேண்டுபவரின் 2 பேரை காரணங்களுடன் சொல்ல வேண்டும் .

அதன்படி இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் நிஷா , அர்ச்சனா, நிஷா ஆகியோர் அனிதா அவர்களின் பெயரை கூறியுள்ளனர்.அதிலும் சம்யுக்தா அனிதாவை சிடுமூஞ்சி ,பைத்தியம் என்றும் கூறி நாமினேட் செய்துள்ளார் .  அதனையடுத்து ஷிவானி , ரமேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் சுச்சி பெயரையும் , சோம் அவர்கள் பாலாஜியையும் , அஜீத் மற்றும் பாலாஜி அவர்கள் ஆரியையும் நாமினேட் செய்துள்ளனர் .

மேலும் பாலாஜிக்கு காதல் கண்ணை மறைப்பதாக கூறி ஆரி பாலாஜியை நாமினேட் செய்துள்ளார்.மொத்தத்தில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற தேர்வு செய்யப்பட்டவர்களில் அனிதா ,சுச்சி, பாலாஜி, ஆரி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது .இதில் யார் வெளியேறுவார் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

50 mins ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

3 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

4 hours ago