மக்களவை தேர்தல் 2019: முதற்கட்ட தேர்தலில்  3 மணி நிலவரம்

முதற்கட்ட தேர்தலில்  3 மணி நிலவரப்படி  பதிவான வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதற்கட்ட தேர்தலில்  3 மணி நிலவரப்படி  பதிவான வாக்குகள்:

தெலங்கானா – 48.95%,

உத்தரபிரதேசம் – 50.86%,

உத்தரகாண்ட் – 46.59%,

மேகாலயா – 55%,

லட்சத்தீவுகள் – 51.25%,

மணிப்பூர் – 68.90%,

நாகலாந்து – 68% வாக்குகள் பதிவாகி உள்ளது.

Leave a Comment