அன்பார்ந்த வாக்காள பெருமக்களே LKG தேர்தல் தேதி அறிவிப்பு…!ரிலீஸ் தேதி இதோ..!

9

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி படங்களில் ஹீரோவின் வசனங்களுக்கு கவுண்டர் கொடுத்து  காமெடி அடித்து வந்ததை பார்த்திருப்போம். ஆனால் இப்பொழுது உண்மை வாழ்க்கையிலும்  பல விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் LKG இந்த நாடு முழுக்க          அரசியல் கேலி கூத்துக்களை பிரதி பலிக்கும் விதமாக இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே தேர்தல் தேதி அறிவிப்பு என்று பிப்ரவரி 22 ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக டிவிட்டரில் பாலாஜி  கூறியிள்ளார். படத்தில்  நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.