எல்.கே.ஜி” பாடத்திற்கு டப்பிங் பேசிய நாஞ்சில் சம்பத்….!

17

 

  • எல்.கே.ஜி படத்தில் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் நடிகராக அறிமுகமாகிறார்.
  • நாஞ்சில் சம்பத் டப்பிங் பேசும்போது எடுக்கப்பட்ட கலகலப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர்  பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் முதன் முறையாக  திரைக்கு வர உள்ள திரைப்படம் “எல்.கே.ஜி” .இப்படத்தில்  ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாக உள்ள  நிலையில்  எல்.கே.ஜி படத்தில் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் நடிகராக அறிமுகமாகிறார்.

இதனையடுத்து, ஆர்.கே.பாலாஜி இதனை குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத் டப்பிங் பேசும்போது எடுக்கப்பட்ட கலகலப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.