கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…!! நடந்தது என்ன ?

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்துள்ளார்.

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ராமசாமி உயிரிழந்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ராமசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

ராமசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்ற வழியிலேயே ராமசாமியின் உயிர் பிரிந்தது.