27 C
Chennai
Friday, December 4, 2020

தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் கடிதம்!

தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் சிக்கிய தற்கொலைக்கான கரணம் கொண்ட கடிதம்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் எனும் இடத்தில் உள்ள மத்திய சிறையில் அஸ்கர் அலி என்பவர் கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் இவர் திடீரென சிறைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறைக்கைதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கே அதிர்ச்சியான சம்பவம் காத்திருந்து உள்ளது.

அவரது வயிற்றில் பிளாஸ்டிக் கவரில் சுற்றியபடி தற்கொலைக்கான காரணம் அடங்கிய கடிதமொன்றை மருத்துவர்கள் கண்டுள்ளனர். அந்த கடிதத்தை காவலர்களிடம் ஒப்படைத்த போது அக்கடிதத்தில் சிறைக்காவலர்கள் தன்னை அதிக அளவில் துன்புறுத்தி வந்ததாகவும் அவர்களோடு சேர்த்து மேலும் ஐந்து சிறைக்கைதிகளின் பெயரையும் எழுதி வைத்து, இதுதான் நான் தற்கொலை செய்வதற்கான காரணம் ஏற்கனவே சிறையில் இருக்கக் கூடிய தனக்கு அதிக துன்புறுத்தல் சிறை காவலர்கள் மற்றும் சக கைதிகளால் ஏற்பட்டுள்ளதாக அவர்  எழுதியுள்ளார். தற்பொழுது இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest news

ருசியான கத்தரிக்காய் தொக்கு செய்முறை.!

கத்தரிக்காய் தொக்கு அனைவருக்கும் பிடிக்கும்னு தெறியும்,. அதனை செய்முறை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 6 கடுகு - 1/2 ஸ்பூன் சீரகம் - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் -...

பிக்பாஸ் சீசன் 4 டாஸ்க்கிற்கு குரல் கொடுத்தாரா  கவின் .?

பிக்பாஸ் சீசன் 4-ல் நடைபெற்ற சொல்லி அடி டாஸ்க்கில் குரல் கொடுத்தது நான் இல்லை என்று கவின் விளக்கமளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் "சொல்லி அடி"டாஸ்க் நடத்தப்பட்டது .இதில் நடுவராக ஜித்தன் ரமேஷ்...

AUSvIND: டாஸ் வென்று பந்துவீச காத்திருக்கும் ஆஸ்திரேலியா.. சர்வதேச டி-20 போட்டியில் கால்பதிக்கும் நடராஜன்!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நடைபெறும் முதல் டி-20 போட்டியை விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று...

முதலில் யாருக்கு கொரோனா தடுப்பூசி? – பிரதமர் மோடி விளக்கம்

இந்தியா சார்ப்பில் கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் நிலையில்,முதலில் யாருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று  பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய...

Related news