வெயில் காலத்துக்கான ஆரஞ்சு பழ ஐஸ் க்ரீம் செய்வது எப்படி என பார்க்கலாம்!

வெயில் காலத்துக்கான ஆரஞ்சு பழ ஐஸ் க்ரீம் செய்வது எப்படி என பார்க்கலாம்!

கோடைகாலத்துக்கான குளிர்ந்த பானங்களில் ஒன்றாக ஐஸ் க்ரீம் உள்ளது, இந்த இயாஸ்  பலன்களை வைத்து தயாரிப்பது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். 

தேவையான பொருள்கள்

  • ஆரஞ்சு பழம்
  • க்ரீம் 
  • சர்க்கரை 
  • கெட்டியான பால் 

செய்முறை 

முதலில் ஆரஞ்சு பாலத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின் அதில் கெட்டியான பாலை சேர்க்கவும். நன்றாக நுரை வரும் வரை 2 நிமிடம் கலக்கவும். 

அதன் பிறகு, அதில் க்ரீம் சேர்த்து, நன்றாக கலக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி பிரீஸரில் வைக்கவும். அது கெட்டியாகும் வரை வைத்து, பாதியளவு கெட்டியாகியதும், மிக்ஸரில் போட்டு அரைக்கவும். பின்பு ஒரு முறை வைத்து 2 மணி நேரம் களைத்து எடுத்து சாப்பிட்டால் சுவையான ஆரஞ்சு பழ ஐஸ் க்ரீம் தயார். 

author avatar
Rebekal
Join our channel google news Youtube