29 C
Chennai
Tuesday, December 1, 2020

வியக்க வைக்கும் வேர்க்கடலையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் அறியலாம்!

நிலத்தின் அடி வேரில் முளைக்கக் கூடிய வேர்க்கடலையில் நமக்கே தெரியாத ஏகப்பட்ட ஆரோக்கியமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் உள்ளது. புரோட்டீன், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம் இரும்பு ஆகிய பல குணங்கள் நிறைந்த இந்த வேர்க்கடலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது குறித்து அறியலாம் வாருங்கள்.

வேர்க்கடலையின் நன்மைகள்

100 கிராம் வேர்க்கடலையில் 30 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் தசை மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித் தருகிறது. இதில் வைட்டமின் மற்றும் மினரல் அதிகம் இருப்பதால் உடல் சோர்வு நீக்கி, புத்துணர்ச்சி அளிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையக்கூடிய தன்மை வேர்கடலையில் உள்ளது. புரதச் சத்து இதில் அதிகம் இருப்பதால் வளரக்கூடிய குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுவதால், உடலில் ஏற்படக்கூடிய செல் அழிவினை தடுப்பதுடன் செல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வைட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்து காணப்பட கூடிய இந்த வேர்க்கடலை சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. இதய ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிப்பதுடன் புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் வேர்க்கடலை மிகச்சிறந்தது. கால்சியம், மக்னீசியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வலிமையை அதிகரிப்பதோடு, முடி கொட்டுதல் பிரச்சினையை நீக்கி ஆரோக்கியமான முடி வளரவும் உதவி செய்கிறது.

Latest news

ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்!

நல்ல மனிதரும், ஆன்மீக வாதியுமாகிய ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் பாஜகவினரால்...

இப்படி செய்தால் போதும்.. 5 மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் சந்தா இலவசம்!

ஆப்பிள் மியூசிக்கான 5 மாத இலவச சந்தாவை பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம். ஆப்பிள் போன் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் உபயோகிக்கும் செயலி, ஆப்பிள் மியூசிக். இந்த செயலின்மூலம் நாம் பாடல்களை கேட்டு மகிழலாம். ஆனால் இதில்...

#BREAKING: இந்த இரு இடங்களுக்கு இடையே கரையே கடக்கும் புரேவி புயல்.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், 12 மணி நேரத்தில் புரேவி புயல் உருவாகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

4 ஹீரோயின்களை கொண்டு உருவாகும் திகில் படத்தில் இணைந்த காஜல் அகர்வால்.!

டீக்கே இயக்கத்தில் உருவாகும் திகில் படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகவும் ,இந்த படத்தில் 4 ஹீரோயின்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர்...

Related news