தர்பார் படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் பிரபலம்

10

நடிகர் ரஜினி தற்போது மிகவும் விறுவிறுப்பாக ‘தர்பார்” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட்டில் “இஷாக்”, “பாஹி 2” ஆகிய படங்களில் வில்லன் ரோலில்  நடித்த நடிகர் பிரதீக் பாபர் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.