sakshi agarwal

Sakshi Agarwal: சேலையில் கியூட் போஸ்! நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

By

ராஜா ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் தமிழ் மூலம் திரையுலகில் அறிமுகமாகியவர் தான் சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

Sakshi Agarwal
sakshi agarwal [Image -@sakshi_agarwal]

இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

sakshi agarwal
sakshi agarwal [Image -@sakshi_agarwal]

அந்த வகையில், சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், சேலையில் ஒட்டியாணம் அணிந்துகொண்டு  கவர்ச்சியாக தோற்றமளிக்கிறார். எப்போது சேலை அணிந்தாலும், அந்த ஒட்டியாணத்தை அவர் அணிந்திருப்பது வழக்கம்.

sakshi agarwal
sakshi agarwal [Image -@sakshi_agarwal]

மேலும், நடிகை சாக்ஷி அகர்வால் கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023