பாதவெடிப்புக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய்!

பாதவெடிப்புக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய்!

பாதவெடிப்புக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய்.

இன்று சிறியவர்களுக்கு கூட பாத வெடிப்பு பிரச்னை ஏற்படுகிறது. நம்மில் பலரும் கடுமையான வேலை செய்கிறோம். ஆனால், இந்த பாதவெடிப்பு உள்ளவர்களுக்கு தங்களுடைய வேலையை செய்வது கூட கடினமாக தான் காணப்படும்.

தற்போது இந்த பதிவில் பாதவெடிப்பில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • விளக்கெண்ணெய்
  • வெள்ளை மெழுகுவர்த்தி

செய்முறை

முதலில் தேவையான பொருட்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின், விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால் கரைந்து விடும்.

பின் இத கலவையை வெதுவெதுப்பான பிறகு பாதாதில் போட்டால் பாதாம் மிருதுவாகும். இவ்வாறு செய்து வந்தால் வெடிப்பும் மறைந்து விடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube