சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த்… ‘லால் சலாம்’ டீசர் வெளியீடு…!

By

லைகா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் “லால் சலாம்” . இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது. நடிகர் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

   
   

இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று காலை 10.45 மணிக்கு வெளியாகும் என்று லைகா நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், “லால் சலாம்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 

Dinasuvadu Media @2023