பெண்களே…! சானிட்டரி பேடை வாங்கும் போது மறக்காமல் இவற்றையெல்லாம் நினைவில் வைத்து கொள்ளுங்கள்…!

மாதவிடாய் சுழற்சி காலகட்டங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி பேட் வாங்கும் போது சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

பெண்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுத்துவதுண்டு. இந்த சுழற்சியானது 3-5 நாட்கள் வரை நீடிக்கும். இந்த நாட்களில் பெண்கள் சானிட்டரி பேர்டை உபயோகிப்பதுண்டு. ஆனால், பெண்கள் இந்த சானிட்டரி பேட் வாங்கும் போது சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மலிவான விலையில் வாங்காதீர்கள்

பெண்கள் மலிவான விலையில், சானிட்டரி பேட் வாங்கும் போது அதன் தரம் குறைவாக இருக்கும் போது, அது நமக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும். எனவே, மிகவும் விலை மலிவான சானிட்டரி  பேட்டை தவிர்ப்பது நல்லது.

தரமான சானிட்டரி பேட்

பல சானிட்டரி பேட் பிராண்டுகள் நல்ல கலவையுடன் உருவாக்குகின்றன. சானிட்டரி  பேட்களில் மேல் பட்டை மட்டும் இயற்கையானதாகவும், அதற்கு கீழ் உள்ள பட்டைகளில் தரமற்றதாகவும், தீங்கு விளைவிக்க கூடிய கெமிக்கல் கலந்ததாகவும் காணப்படும். எனவே, தரமான பிராண்டுகளில் சானிட்டரி பேட் வாங்குவதை பழக்கமாக கொள்ளுங்கள்.

எளிதில் அகற்றக்கூடிய சானிட்டரி பேட்

எளிதில் அகற்றக்கூடிய சானிட்டரி பேட்டை உபயோகிக்காதீர்கள். இவை, உடலுக்கும், சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக காணப்படும்.

மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி பேட்

செயற்கையான முறையில் தயாரிக்க பயன்படும் சானிட்டரி பேட்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை தான் நமக்கும் சுற்றுசூழலுக்கும் பாதுகாப்பானது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

5 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

5 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago