லடாக் பயணம்: எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை – மோடி உரை.!

லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி  ஆய்வு செய்த பின்னர் உரையாற்றி வருகிறார்.

இரு நாடுகள் இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில் இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறார். இந்நிலையில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்த பின்னர் அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றி வருகிறார்.

  • நீங்களும் உங்கள் தோழர்களும் காட்டிய துணிச்சல், இந்தியாவின் வலிமை குறித்து ஒரு செய்தி உலகிற்கு சென்றுள்ளது.
  • இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது.
  • இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது.
  • உங்களது வலிமை மீது நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் நம்பிக்கை கொண்டுள்ளது.
  • நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறது.
  • இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு வீர அஞ்சலி.
  • லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது.
  • நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டியுள்ளது.
  • எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை.
  • லடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க நடந்த சதியில் தேசபக்தி நிறைந்த மக்களால் முறியடிக்கப்பட்டன.
  • இந்திய வீரர்கள் தைரியம் ,மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.