மகளின் திருமணத்தை முடித்து விட்டு ரஜினி வெளியிட்ட அறிக்கை !!!!!!

68

ரஜினியின் இளையமகள் சௌந்தயாவிற்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் நேற்று  சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் திருமணம் நடை பெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய உறவினர்களும் மற்றும் திரைத்துறையை சார்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து  மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் மகளின் திருமணத்தை முடித்து விட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் ” எனது மகள் சௌந்தர்யாவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து  கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.