ட்வீட்டர் ட்ரெண்டிங்கில் #kuttythala….! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னுடைய மகனையும் அழைத்துச் சென்றுள்ளார்.

பொதுவாகவே பிரபலமான நடிகர்களின், குழந்தைகள் வெளியிடங்களுக்கு வந்தாலே  பலரும் பார்ப்பதுண்டு. அதனை தொடர்ந்து அவர்களின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில், நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னுடைய மகனையும் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து, அங்கு வைத்து எடுக்கப்பட்ட அத்விக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ரசிகர்கள் ட்விட்டரில் #kuttythala என்ற  ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறனர். ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.