கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குன்றத்தூர் சிறப்பு எஸ். ஐ..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குன்றத்தூர் சிறப்பு எஸ். ஐ..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் சிறப்பு எஸ். ஐ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாண்டி முரளி. இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Latest Posts

காவியாக மாறிய பெரியார்: பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? கனிமொழி கேள்வி!
ஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்.... ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்...
சற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே!நிலவரம் இதோ!!
பாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...
நியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்
ராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!