கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு ..!

இன்றைய 21 -வது ஓவரில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோத உள்ளது. இந்த போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சென்னை அணி வீரர்கள்:

 வாட்சன், டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர் / கேப்டன்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா,  பிராவோ, சாம் கரண் , கர்ன் சர்மா, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா அணி வீரர்கள்:

சுப்மான் கில், சுனில் நரைன், நிதீஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), ஈயோன் மோர்கன், பாட் கம்மின்ஸ், ராகுல் திரிபாதி, கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி , 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி இதுவரை 4 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியை தழுவி , 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

author avatar
murugan