29 C
Chennai
Tuesday, December 1, 2020

#IPL2020: மிரட்டலாக பந்து வீசிய பெங்களூர்.. 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா.!

இன்றைய 38-வது போட்டியில் கொல்கத்தா Vs பெங்களூர் அணிகள் மோதிவருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்
ராகுல் திரிபாதி இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில பந்தில் ராகுல் திரிபாதி 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய நிதீஷ் ராணா முதல் பந்திலேயே வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் சுப்மான் கில் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, 14 ரன்னில் கொல்கத்தா 4 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

பின்னர், மத்தியில் இறங்கிய கேப்டன் மோர்கன் சிறப்பாக விளையாடி 30 ரன்கள் எடுக்க பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க இறுதியாக கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பெங்களூர் அணி 85 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

Latest news

இந்தியாவில் 30W Warp சார்ஜிங் ஸ்டேஷன்.. மாஸ் காட்டிய ஒன்பிளஸ்! எங்கு இருக்கிறது தெரியுமா??

"பிளாக்ஷிப் கில்லர்" என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம் , தற்பொழுது புதிதாக ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக இது, பெங்களூர் விமான நிலையத்தில் அறிமுகமானது. "பிளாக்ஷிப் கில்லர்" என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம்,...

சப்பாத்திக்கு பொருத்தமான பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை.!

உங்களுக்கு பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பற்றி தெரியுமா..? கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டர் பீன்ஸ் குருமாவின் செய்முறைப் படித்து அதனை செய்து சுவையுங்கள் மக்களே...   பட்டர் பீன்ஸ் குருமாவை சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக...

கர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.! உதவும் விராட் கோலி.!

கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...

Related news