கோலி குறித்து புகழ்ந்து தள்ளிய சங்ககார..!

28

இலங்கை முன்னாள் கேப்டன் மற்றும் அந்த அணியின் மிகச்சிறந்த வீரருமான சங்ககரா இந்திய வீரர் விராட் கோலி பற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது:-

அதில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக தற்போது விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி வருபதும் அதில்  நம்ப முடியாத வகையில் ரன்களை குவிக்கிறார்.மேலும் கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த ஒரு பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

Image result for virat kohli

என்று கூறியுள்ளார்.மேலும் பேசிய அவர் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அவருடைய ஆட்டம் அபாரமாக ஆட்டத்துடன் பேட்டிங் செய்து வருகிறார். அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 64 சதம் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். கிரிக்கெட் ஜம்பவான் தெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை அவர் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.மேலும் சங்ககரா 63 செஞ்சூரி விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .