கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த பேர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர் மீது வழக்குகளும்  பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணைகள் உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் கடந்த ஜூன் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின் உதகை நீதிமன்றம்  கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கை இன்று (ஜூன் 12க-ஆம் தேதி )ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.இதனை அடுத்து இன்று வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.