குழந்தையுடன் ராஜா ராணி காதலர்கள் - புகைப்படம் உள்ளே!

ராஜா ராணி ஜோடிகள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட

By Rebekal | Published: May 28, 2020 08:16 AM

ராஜா ராணி ஜோடிகள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ராஜா ராணி எனும் தொடரில் ஜோடிகளாக நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா.

இவர்களுக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படத்தை ஏற்கனவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த குழந்தையுடன் இருவரும் இருப்பது போன்ற படுக்கையறை புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Celebrating my birthday with these cutie pies @sanjeev_karthick and with Aila

A post shared by Alya Manasa (@alya_manasa) on

Step2: Place in ads Display sections

unicc