இணையதள சேவையை தொடங்கிய குஷ்பூ மகள்..!

இணையதள சேவையை தொடங்கிய குஷ்பூ மகள்..!

நடிகை குஷ்பூவின் மகள் அனந்திதா இணையதள சேவையை  தொடங்கியுள்ளார். 

நடிகை குஷ்பூவின் மகள் அனந்திதா ‘ அன்மோல் ‘ என்ற பெயரில் இணையதள சேவையை துவங்கியுள்ளன. இந்த இணையதளப் பக்கத்தில் பெண்கள் முகத்திற்கு அழகுக்கு பயன்படுத்தும் க்ரீம்கள் பற்றிய தகவல்கள் பதிவிடப்படுகிறதாக கூறியுள்ளார். இந்த [தகவலை குஷ்பூ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதற்க்கு பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *