கேரளாவில் சர்க்காருக்கு வந்த நிலை…!! வீணாய் போன எதிர்பார்ப்புகள்…!!!

சர்க்கார் தமிழகத்தில் மட்டுமல்லாது, பல நாடுகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் அனைத்து இடங்களில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் விஜய்க்கு  ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு இந்த படத்திற்கான வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்க்கார் படம் வெளியான முதல் நாளில் 6.5 கோடி வசூலித்துள்ளது.

ஆனால், இரண்டாவது நாள் 3 கோடி தான் வசூல் ஆகியுள்ளதாம். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

source : tamil.cinebar.in