தமிழ் திரைப்படங்களுக்கு ஆப்பு வைத்த கேரளா…!!

கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் கேரளாவில் தமிழ் படங்கள் வெளியாவது குறித்து குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீப காலமாக கேரளாவில் வெளியிடப்படும் தமிழ் படங்களால், மலையாள படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களது இந்த கோரிக்கையை கேரள விநியோகஸ்தர்கள் ஏற்று கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்ற கேரளா விநியோகஸ்தர்கள் இனிமேல் வெளியாகும் தமிழ் படங்களுக்கு 120 தியேட்டரும், கேரள படங்களுக்கு 170 தியேட்டரும் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment