நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு.! கேரள முதல்வர் அறிவிப்பு

நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு.! கேரள முதல்வர் அறிவிப்பு

மூணாறு, நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும். எனவும், நிலச்சரிவில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் குழந்தைகளின் பள்ளிசெலவுகளை அரசே ஏற்கும் எனவும் கேரள முதல்வர் தெரிவித்தார்.

கேரளவில் பெய்த கனமழை காரணமாக மூணாறு, ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட தொழிலார்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இதில் 80 பேர் மண்ணில் புதையுண்டனர். 55 உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும், தகவல் வெளியானது.

இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள மாநில ஆளுநர் ஆரிப் அஹமது ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பிறகு பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும். எனவும், நிலச்சரிவில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் குழந்தைகளின் பள்ளிசெலவுகளை அரசே ஏற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Latest Posts

நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!