புதிதாக கண்டறியப்பட்ட மீனுக்கு மணிப்பூர் பேராசிரியரின் பெயரை சூட்டிய விஞ்ஞானிகள்!

புதிதாக கண்டறியப்பட்ட மீன் ஒன்றுக்கு மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விசுவநாத் வைகோமியா அவர்களின் பெயரை சூட்டியுள்ளனர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள்.

மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மேற்கு காட்டில் ஒரு புதிய வகை நன்னீர் மீன் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த மீனுக்கு வைகோமியாஹீரா என்ற பெயரை சூட்டியுள்ளனர். அதாவது வைகோமியா என்பது மணிப்பூரின் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் விஸ்வநாதன் வைகோமியா அவர்களின்  நினைவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிரா என்றால் வைரம் என்றும் குறிப்பிட்டு அந்த பெயரை வைத்துள்ளனர். சமசீர் பக்கத்தை உடைய ரோம்பாய்டெல் புள்ளிகளை குறிப்பதற்காக இந்த ஹிரா என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal