துப்பாக்கி சுடுதலில் வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்.! 'குட் லக் சகி' படத்தின் டீசர் இதோ.!

துப்பாக்கி சுடுதலில் வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்.! 'குட் லக் சகி' படத்தின் டீசர் இதோ.!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் குட் லக் சகி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து தெலுங்கில் நாகேஷ் குக்குனூர் இயக்கும் "குட் லக் சகி" படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஆதி பினிசெட்டி மற்றும் ஜகபதி பாபு நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வடமாநில பெண்ணாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் எப்படி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகியாக ஜொலிக்கிறார் என்பது தான் கதையாம். பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Latest Posts

Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!
#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்.... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...
மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்... சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்... விசாரனை முடிவில் வெளிவர்ம்...
"அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!"- ஏஐசிடிஇ
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு - தமிழக முதல்வர் இரங்கல்.!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு... மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.....
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 8,830 பேருக்கு கொரோனா.!
ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் - மு.க. ஸ்டாலின்