டாவு படத்தில் களமிறங்கும் கயல் சந்திரன்…!

19

இயக்குநர் ராம்பாலா கயல் சந்திரனை வைத்து டாவு என்ற படத்தினை எடுக்கவுள்ளார்.

இயக்குநர் ராம்பாலா தில்லுக்கு துட்டு-2 படத்தினை அடுத்து டாவு என்ற படத்தினை எடுக்கவுள்ளார். இந்த படத்தில் கயல் சந்திரனை வைத்து எடுக்கவுள்ளார்.

இந்த படம் காமெடியை அடிப்படையாகக் கொண்ட கதை தான் என தெரிவித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.