"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!

"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் இலக்கியத் துறையின் பல்வேறு தளங்களில் சமூகம் சார்ந்த பாடல்களை இயற்றியவரும், காலத்தால் அழியாத படைப்புகளால் தமிழுக்கு பெருமை சேர்த்தவருமான "கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை" அவர்களின் நினைவு நாளில், அவரது தமிழ் உணர்வையும், மொழிப்பற்றையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

Latest Posts

இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்த மாணவிக்கு 4 லட்சம் அபராதம்..!
"ரிடையர்ட் ஆகாதிங்கனு இளம் வீரர்கள் சொன்னாங்க" யுனிவர்சல் பாஸ் பெருமிதம்!
கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆப்ரிக்கன் துலிப் மலர்கள்.!
மிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
கலிபோர்னியாவில் மளமளவென பரவும் காட்டுத்தீ.!
இறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.!
பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட மாணவி..!
குறையுமா வெங்காய விலை? ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்!
கொரோனாவுக்கு உயிரிழந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ்.!