அழகி போராளி நயன்தாரா..! புகழ்ந்து தள்ளிய கத்ரீனா கைஃப்..?

அழகியான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி என தெரிவித்துள்ளார். நடிகை

By bala | Published: Jun 03, 2020 04:27 PM

அழகியான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி என தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார் இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜெ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துவருகிறார், இந்த படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். மேலும் தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் பாலிவுட் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை தொடங்கியுள்ளார், இந்த நிறுவனத்தின் தொடர்பான விளம்பரத்தில் நயன்தார நடித்த மும்பை சென்றுள்ளார் இதற்காக நன்றி தெரிவித்துள்ள பத்திரிகை விளம் பரத்தின் ஒரு பகுதியாக அது பரபரப்பான நேரத்திற்கு இடையில் மும்பைக்கு வந்த அழகியான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc