தளபதி 63 அப்டேட்!! விஜயுடன் நடிக்க உள்ள ‘ பரியேறும் பெருமாள்’ கதிர்!!!

தளபதி 63 அப்டேட்!! விஜயுடன் நடிக்க உள்ள ‘ பரியேறும் பெருமாள்’ கதிர்!!!

தளபதி விஜய் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல் ஆகிய மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர அட்லியுடன் மீண்டும் இணைய உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து விட்டது. இப்படம் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி குடும்ப பாங்கான படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் மற்றோரு முக்கிய வேட்ததில் பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் நடிக்க உள்ளார். இதனை பட்ககுழு தற்போது அறிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *