மெட்ரோவுக்கு கருணாநிதி பெயர் – மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.!

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மெட்ரோவுக்கு பெயர் சூட்டும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்