கார்த்தியின் கைதி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் வரும் 25- வெளியாகவுள்ளது. அதே நாளில் தளபதி விஜயின் பிகில் திரைப்படமும் வெளியாகிறது. இதனால், கார்த்தி மற்றும் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில்,கைதி  தயாரிப்பாளர் படத்தை இணையத்தில் வெளியிட தடைவிதிக்க கோரி  தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 1600 சட்ட விரோத இணையதளங்களில் கைதி படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.