38 C
Chennai
Sunday, June 4, 2023

சொன்னதை செய்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி…கண்கலங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம்…நெகிழ்ச்சி வீடியோ இதோ.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி...

பயணிகள் பாதுகாப்பில் அரசு அலட்சியம்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு.!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் ஒன்றிய அரசு பயணிகளின்...

கர்நாடக முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்.!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பின், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று முதலாவது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கிறது. அதன்படி, இன்று முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கர்நாடக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இன்றும் நாளையும் தேர்தலில் வெற்றிபெற்ற 224 எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் ஏற்க உள்ளார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் தேஷ்பாண்டே பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார். வரும் 24 ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வுசெய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.