கறிவேப்பிலையின் அற்புதமான பயன்கள்…!!!

கறிவேப்பிலையின் அற்புதமான பயன்கள்…!!!

கறிவேப்பிலை நாம் அதிகமாக சமையல்களில் பயன்படுத்துகிறோம். இது நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், தினமும் காலையில் கறிவேப்பில்லை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும். கறிவேப்பில்லை ட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையிலிருந்து நல்ல பாதுகாப்பு தருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *