32.8 C
Chennai
Thursday, June 24, 2021

கன்னியாகுமரி இடைத்தேர்தல்.., விஜய் வசந்த் முன்னிலை..!


8
/ 100


கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 12,636 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.  

இன்று, தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.

இதில், கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் 46,886 வாக்குகளும், பொன் ராதாகிருஷ்ணன்  34,250 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனால், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 12,636 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

Latest news

Related news