அரசியல் களத்தில் குதித்த கன்னக்குழி நாயகன் !

 

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவித்து விட்டார். தீவிரமாக களத்தில் இறங்கி அவர் தன் வேலைகளை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்  இமயமலை ஆன்மிக பயணம் சென்றுள்ளார். அரசியலுக்கு வருவதாக அவர் தன் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டார். இதற்கான வேலைகள் நடைபெற்றுவதாக அவர் சமீபத்தில் கூறினார்.

இருவரும் சினிமாவில் பெரும் புள்ளிகள். அதனால் யாருக்கு தங்கள் ஆதரவு என மற்ற பிரபலங்கள் வெளிப்படையாக சொல்வதில்லை. தற்போது நடிகர் பிரபு , ரஜினி, கமல் இருவருக்கும் என் ஆதரவளிக்கிறேன்.

அவர்கள் அழைத்தால் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன். அவர்கள் நன்றாக வரவேண்டும் என வேலூரில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment