1 மில்லியன் லைக்குகளை தெறிக்க விட்ட 'கனா' பாடல்.!

சிவகார்த்திகேயனின் கனா படத்திலுள்ள வாயாடி பெத்த புள்ளி பாடல் 1மில்லியன்

By ragi | Published: Jul 09, 2020 02:11 PM

சிவகார்த்திகேயனின் கனா படத்திலுள்ள வாயாடி பெத்த புள்ளி பாடல் 1மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் .இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கனா திரைப்படத்தின்  "வாயாடி பெத்த புள்ள" பாடல் தற்பொழுது யயூடியூபில் 1 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.இந்ந பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது மகள் ஆராதனாவும்,வைக்கம் விஜயலட்சுமியும் பாடியுள்ளது குறிப்பிடதக்கது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடிவருகிறார்கள்.

 
Step2: Place in ads Display sections

unicc