கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம்  கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும்..!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மக்கள் நீதிமய்யம்  கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Image result for rajendra balaji

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.இந்த கூடத்தில் அவர் பேசுகையில், தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் ஒருபோதும்  இடம் இல்லை. மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம்  கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று ஆவேசமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Comment