கமல்ஹாசன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து …!

கமல்ஹாசன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து …!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஆங்கிலேய புத்தாண்டு புதிய அரசியல் சுதந்திரத்திற்கான களமாகவும் தமிழர்களின் எழுச்சியாகவும் இருக்க வாழ்த்துகள். மக்கள் நீதி மய்யம் 2018ல் மாற்றத்திற்கான விதையினை விதைத்திருக்கிறது என்று  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *