கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட கமல்ஹாசன் மகள்!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். உலகநாயகன் என அழைக்கப்படும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மகளான ஸ்ருதிஹாசன் பிரபலமான நடிகையும், பாடகியும் ஆவார். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் புடவையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

????

A post shared by @ shrutzhaasan on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.