கருப்பு நிற உடையில் பயங்கரமான புகைப்படத்தை வெளியிட்ட கமலஹாசனின் மகள்!

  • கருப்பு நிற உடையில் பயங்கரமான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி. 
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகர் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன். இவர் திரையுலகில் பிரபல பாடகியும், நடிகையுமாக  வருகிறார். இவர் ஹேராம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை  தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற உடையில் எடுத்த பயங்கரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

???? styled by @amritha.ram hmu @prakatwork ???? @karthiksrinivasan007 #karthiksrinivasancalendar #TheRoyals2020

A post shared by @ shrutzhaasan on