கல்குவாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்…!!!

மதுராந்தகம் அருகே கல்குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் எம்.எல்.ஏ.புகழேந்தி தலைமையில், 500 பேர் இணைந்து கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.