இந்தியன் 2 டிராப்பாகி விட்டதா? காஜல் அகர்வால் கூறிய தகவல் !

ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் “இந்தியன் 2”.இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி வெறும் 4 நாட்களில் படப்பிடிப்புகள் நடந்தது.பின்பு  கமலின் ஒப்பனை காரணமாக கூடுதல் செலவு பிடிக்கும் என்று லைக்கா நிறுவனத்திடம் தெரிவிக்க லைக்கா இந்த படத்தில் இருந்து விலகியதாக பல தகவல்கள் பரவியது.

இதையடுத்து காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தியன் 2 டிராப்பாக வில்லை.இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment